INTRODUCTION
அறிமுகம்
'தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள்' இணயதளத்தில் அனைத்து கிறிஸ்துவ பாடல்களின் வரிகளும் எளிதாக தேடவும், பார்த்து பாடவும் வசதி செய்ய பட்டுள்ளது. சர்ச் பாடல்கள், பாரம்பரிய பாடல்கள், தனிப்பட்ட பாடல்கள், மிஷனரி பாடல்கள் மற்றும் பல.
"மேலும் தினசரி பைபிள் மேற்கோள்கள், வசனங்கள், பாடல்கள் மற்றும் ஊக்குவிக்கும் கடவுளின் வார்த்தைகள் ஆகியவற்றை எங்கள் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து கொண்டு வருகிறோம்."
அனைவரும் எங்களுடைய சேவைகளை பயன்படுத்தி தொடர்ந்து ஆதரவு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
நாங்கள் நன்கொடைகள் மற்றும் ஸ்பான்சர்களை சார்ந்து இல்லை. உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் கடவுளுடைய வார்த்தையைப் இலவசமாக பகிர்ந்துகொள்வது எங்கள் பிரதான நோக்கம். எங்களுடைய எல்லா முயற்சிகளிலும் ஆண்டவராகிய இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்!
Find all jesus song, all christian song, christ song, christava padalgal, bible song lyrics, bible songs in tamil, bible lyrics, christian old songs tamil, christian new song tamil, christian devotional songs in tamil
Comments
Post a Comment