66. அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் - Anbu Kuruven Innum Athigamai

 அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
ஆராதனை ஆராதனை

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்

1. எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே –உம்மை

2. எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா

3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா

Comments