85. Endraiku Kanbeno - என்றைக்குக் காண்பேனோ - (கீகீ 85)

கீதங்களும் கீர்த்தனைகளும் 85

 
 என்றைக்குக் காண்பேனோ,
 என் ஏசு தேவா?

 குன்றாத தேவ குமாரனைத் தானே
  நான் - என்

1. பரகதி திறந்து, பாரினில் பிறந்து,
  நரர் வடிவாய் வந்த ராஜ உல்லாசனை   
   - என்

2. ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப்
   பகிர்ந்து,
  சிந்தையில் உவந்த வசீகர
   சிநேகனை - என்

3. மாசில்லா நாதன், மாமறை நூலன்,
  ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி
   நான் - என்
 

#தமிழ்கிறிஸ்தவபாடல்கள் #கீதங்களும்கீர்த்தனைகளும் #கீர்த்தனை #பாமாலை #தமிழ்கிறிஸ்தவவாசகங்கள் #geethangalumkeerthanaigalum #keerthanai #pamalai #tamilchristiansongs #tamilchrsitansongslyrics #tamilsonglyrics #tamilsong #biblesongs #jesussongs #christiansongstamil

 

Comments