73. Jeevanai Vida Devanai - ஜீவனை விட தேவனை

 

ஜீவனை விட தேவனை நேசிக்கணும்- இந்த
செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பி
அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்
அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்

போராடு…தைரியமாய் போராடு..
வெற்றி நிச்சயம்
விடுதலை சத்தியம்

ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன் – இந்த
இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் – நான்
அதனால்.. சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்
அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன்
போராடுவேன்..தைரியமாய் போராடுவேன்
வெற்றி நிச்சயம்
விடுதலை சத்தியம்

 

#தமிழ்கிறிஸ்தவபாடல்கள் #தமிழ்கிறிஸ்தவவாசகங்கள் #தமிழ்கிறிஸ்தவபாடல்வரிகள்
#Berchmanssongs #SJBerchmans #tamilchristiansongs #tamilchrsitansongslyrics #tamilsonglyrics #tamilsong #biblesongs #jesussongs #christiansongstamil

 

Comments